அந்தனி ஜீவா

பெயர்:அந்தனி ஜீவா
புனைபெயர்கள்: கண்டியூர் கண்ணன், மாத்தளை கௌதமன், கவிதா.
தபால் முகவரி: தபால் பெட்டி இல -
32, கண்டி.

 
படைப்புகள்:
  • சிறகு விரித்த காலம்
  • மலையக மாணிக்கங்கள்.
  • அக்கினிப் பூக்கள்
  • ஈழத்தில் தமிழ் நாடகம்
  • அன்னை இந்திராகாந்தி
  • நடேச ஐயர்
  • மலையக தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லிம் எழுத்தாளர்களின் பங்களிப்பு
  • மலையகமும் இலக்கியமும்
  • அம்மா
  • நெஞ்சில்  பதிந்த ஐரோப்பிய பயணம்
  • திருந்திய அசோகன்
  • மலையக தொழிற்சங்க வரலாறு
  • மலையகம் வளர்த்த தமிழ்
  • கண்டி மாவட்ட தமிழர்களின் வரலாற்று பதிவுகள்


வீதி நாடகங்கள்:

  • வெளிச்சம்
  • சாத்தான் வேதம் ஓதுகிறது
  • அக்கினிப் பூக்கள்
  • வீணை அழுகின்றது
  • அலைகள்


இவர்பற்றி:

  • ஈழத்து மலையக எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர். எழுத்துத் துறையோடு, நாடகத் துறையிலும் தனது பங்களிப்பை வழங்கிவருகிறார். கொழுந்து சஞ்சிகையின் ஆசிரியர். இவர் நாடகங்களில் நடித்தது மட்டுமன்றி சில சிங்கள திரைப்படங்களிலும் சிறிய பாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார்.